Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து: அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றது அமெரிக்கா

FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து காலிறுதி ஆட்டங்களில், போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸின் அணியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது அமெரிக்கா.

வாசிப்புநேரம் -
FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து: அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றது அமெரிக்கா

(படம்: AFP/Lionel BONAVENTURE)

FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து காலிறுதி ஆட்டங்களில், போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸின் அணியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா - 2
பிரான்ஸ் - 1

அடுத்ததாக, இத்தாலி காலிறுதிச் சுற்றில் இன்றிரவு நெதர்லந்துடன் பொருதும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்