Images
  • Word of the day

இன்றைய சொல்: Rocket

Rocket - உந்துகணை

செயற்கைத் துணைக்கோளங்களை ஏந்திச் செல்லும் உந்துகணைகள், அதனதன் சுற்றுப்பாதையில் அவற்றை நிலைநிறுத்துகின்றன.


Top