Images
  • Thirukkural (1)

குறளும் பொருளும்

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

வழுக்கும் நிலத்தில் நடக்க ஊன்றுகோல் எவ்வளவு உதவுமோ, அதுபோல் ஒழுக்கமுடையோரின் அறிவுரைகள் ஒருவருக்கு வாழ்க்கையில் உதவும்.

குறள்: 415 அதிகாரம்: கேள்வி 

Top