Images
  • Thirukkural (1)

குறளும் பொருளும்


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

துன்பங்கள் நம்மை வருத்தாமல் இருக்கவேண்டுமானால், அனைத்துப் பொருள்களுக்கும் சார்பான மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ வேண்டும்.

குறள்: 359 அதிகாரம்: மெய்யுணர்தல் 

Top