Images
  • Dec 24 Kural

குறளும் பொருளும்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

வானத்திலிருந்து மழைத்துளி விழாமலிருந்தால், மண்ணில் வளரும் பசும்புல்லின் நுனியைப் பார்ப்பதுகூட அரிதாகிவிடும்.
குறள்: 16 அதிகாரம்: வான்சிறப்பு
 







Top