Images
  • Thirukkural (1)

குறளும் பொருளும்


காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.

அறிவற்றவனோ அறிந்தவர் சபையில் தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். ஆனால் அத்தகைய அறிவற்றவனை அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

குறள்: 849 அதிகாரம்: புல்லறிவாண்மை 










Top