Images
  • Thirukkural (1)

குறளும் பொருளும்


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

அறவாழ்க்கையைக் கடைப்பிடிப்பதால் இன்பத்தைப் பெற முடியும்; அறவாழ்க்கைக்குப் பொருந்தாதவை இன்பத்தையும் புகழையும் தராது.

குறள்: 39 அதிகாரம்: அறன்வலியுறுத்தல்  










Top