Images
  • Thirukkural

குறளும் பொருளும்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

கற்றவர் முன்னிலையில் தாம் கற்றதை அடுத்தவர் மனத்தில் பதியும்வண்ணம் சொல்லத் தெரிந்தவர், எல்லோரையும்விட மேலானவராகப் போற்றப்படுவார்.

குறள்: 722 அதிகாரம்: அவையஞ்சாமை  

Top