Images
  • Word of the day

இன்றைய சொல்: Revive

Revive - புத்துயிர் அளித்தல்

நோய்ப்பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பயணத்துறைக்குப் புத்துயிரளிக்கப் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

Top