Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழ் பயன்பாடு - சங்கம் முதல் சமூக ஊடகம் வரை

இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கம்  தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, "உயிர் உள்ளுணர்வு மற்றும் கடந்த நூற்றாண்டில் தமிழ் மொழி வரலாறு" என்ற கருப்பொருளில் ஒரு நிகழ்ச்சி.

வாசிப்புநேரம் -

இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கம்
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, "உயிர் உள்ளுணர்வு மற்றும் கடந்த நூற்றாண்டில் தமிழ் மொழி வரலாறு" என்ற கருப்பொருளில் ஒரு நிகழ்ச்சி.

இன்று பிற்பகல் தம்பனீஸ் வட்டார நூலகத்தில் அந்த நிகழ்ச்சியை நடத்தியது இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கம்.

தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றி விளக்கிக் கூறிய உரையைக் கேட்டது, சுவைமிகுந்த அனுபவம் என்று பங்கேற்பாளர்கள் சிலர் கூறினர்.

நிகழ்ச்சியின்போது TAMOJI என்ற செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது.

சமூக ஊடகங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான emoji சின்னங்களைப் போன்று, தமிழ் வாசகங்களைக் கொண்டச் சின்னங்கள் TAMOJI.

திறன்பேசிகளை எந்நேரமும் பயன்படுத்தும்

இளையர்களிடையே தமிழைத் தொடர்ந்து நிலைபெறச் செய்யும் முயற்சி TAMOJI என்று அதன் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

(படங்கள்:  IMPROF)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்