Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தஞ்சாவூர் பாரம்பரிய இசைப்பள்ளி தமிழ் இசை நிகழ்ச்சி

தமிழ்மொழி விழா 2017ழையொட்டி, தஞ்சாவூர் பாரம்பரிய இசைப்பள்ளி தமிழ் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வாசிப்புநேரம் -

தமிழ்மொழி விழா 2017ழையொட்டி,
தஞ்சாவூர் பாரம்பரிய இசைப்பள்ளி தமிழ் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

முதன்முறையாக நடக்கவிருக்கும் அந்த நிகழ்ச்சி குறித்துக் கூறினார் பள்ளியின் மாணவி திருமதி சௌந்திரநாயகி வைரவன்.

நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி முதல் ஆறரை மணிவரை, பெலஸ்டியர் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் நடைபெறும்.

தமிழிசை நிகழ்ச்சியில் சுமார் 35 கலைஞர்கள் பங்கேற்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்