Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"பொன்னியின் செல்வன்" நாடகத்திற்கு நடிகர்கள் எப்படி தயார் செய்கிறார்கள்?

சிங்கப்பூரில் இடம்பெறவிருக்கும் "பொன்னியின் செல்வன்" மேடை நாடகத்துக்கான ஒத்திகை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இடம்பெறவிருக்கும் "பொன்னியின் செல்வன்" மேடை நாடகத்துக்கான ஒத்திகை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல் "பொன்னியின் செல்வன்".

இந்தியா, சிங்கப்பூர், மலேசியக் கலைஞர்கள் நாடகத்தில் பங்கேற்று நடிக்கின்றனர்.

இங்கு முதன்முறையாக நடைபெறவுள்ள அந்த நாடகத்துக்கான ஒத்திகையை நேரில் கண்டுவந்தார் எமது நிருபர் கீர்த்திகா பெருமாள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்