Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

9/11- 16 ஆண்டுக்கு முன்னர் அமெரிக்காவில் நடந்தது என்ன?

நான்கு விமானங்கள் கடத்தப்பட்டன. இரட்டைக் கோபுரத்தில் இரண்டு விமானங்கள் மோதின. தற்காப்பு அமைச்சில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. வெள்ளை மாளிகையில் நடத்தப்படவிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அந்த விமானம் பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கியது. 

வாசிப்புநேரம் -
9/11- 16 ஆண்டுக்கு முன்னர் அமெரிக்காவில் நடந்தது என்ன?

(படம்: Reuters)

தேதி - 11 செப்டம்பர் 2001

நேரம் - காலை 8.46 மணியிலிருந்து 10.28 மணி வரை

தாக்கப்பட்ட இடங்கள் - நியூயார்க் இரட்டைக் கோபுரம், அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு

(படம்: Reuters)

நான்கு விமானங்கள் கடத்தப்பட்டன. இரட்டைக் கோபுரத்தில் இரண்டு விமானங்கள் மோதின.
தற்காப்பு அமைச்சில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.
வெள்ளை மாளிகையில் நடத்தப்படவிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அந்த விமானம் பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கியது.

(படம்: Reuters)

மாண்டோர் எண்ணிக்கை - 2,978 பொதுமக்கள், 19 கடத்தல்காரர்கள், 125 ராணுவ அதிகாரிகள், 343 தீயணைப்பாளர்கள், 72 சட்ட அமலாக்க அதிகாரிகள், நான்கு விமானங்களில் இருந்த 265 பயணிகள்

காயமடைந்தோரின் எண்ணிக்கை - சுமார் 6,000

(படம்: Reuters)

பொறுப்பு - அல் கயிடா பயங்கரவாத அமைப்பு. ஒசாமா பின் லாடன் அந்தத் திட்டத்தைத் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
மே மாதம் 2ஆம் தேதி 2011ஆம் ஆண்டு, அமெரிக்கப் படையினர் அவரைப் பாகிஸ்தானில் கொன்றனர்.


தொடர்புடையவை...

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்