Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகைக் கலக்கி வரும் 10 ஆண்டு இணையச் சவால் - செய்தியறையின் 10yearchallenge முயற்சி

புத்தாண்டு பிறந்ததோ இல்லையோ, இணையத்தில் புதிய சவால் பிறந்துவிட்டது.

வாசிப்புநேரம் -
உலகைக் கலக்கி வரும் 10 ஆண்டு இணையச் சவால் - செய்தியறையின் 10yearchallenge முயற்சி

(படம்: Facebook.com/leehsienloong)

புத்தாண்டு பிறந்ததோ இல்லையோ, இணையத்தில் புதிய சவால் பிறந்துவிட்டது.

#10yearchallenge என்ற பெயரில் உருவெடுத்துள்ள சவாலில் கலந்துகொள்வது மிகச் சுலபம். பத்தாண்டுகளுக்கு முன் இருந்த ஒரு படத்துடன் தற்போதைய படத்தையும் பக்கத்தில் வைத்துப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

View this post on Instagram

My Kind of #20yearchallenge & #10yearchallenge ��

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

பத்தாண்டுகளில் நாம் அடைந்த முன்னேற்றத்தைக் காட்டும் நோக்கத்துடன் சவால் அமைகிறது.

பிரதமர் லீ சியென் லூங், அமைச்சர் சண்முகம் உட்படப் பல பிரபலங்களும் இந்தச் சவாலில் பங்கெடுத்துள்ளனர்.

சவாலினால் பல "meme" பதிவுகளும் பிறந்துள்ளன.

இவர்களின் படங்களைப் பார்த்துச் செய்திக் குழுவும் 10yearchallenge சவாலில் இறங்கியுள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது சவால்!
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்