Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கிருமித்தொற்று - ஆக அண்மை விவரங்கள்

COVID-19 எனும் கொரோனா கிருமித்தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

வாசிப்புநேரம் -

COVID-19 எனும் கொரோனா கிருமித்தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...



சீனாவில்

மாண்டோர் - 2,744
பாதிக்கப்பட்டோர் - 78,497


சிங்கப்பூரில்

பாதிக்கப்பட்டோர் - 96

மருத்துவமனையில் - 30

குணமடைந்தோர் - 66


எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது.
இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)


வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்

தென் கொரியா - 1,766
Diamond Princess சொகுசுக் கப்பல் - 705
இத்தாலி - 528
ஜப்பான் - 202
ஈரான் - 245
ஹாங்காங் - 91
அமெரிக்கா - 60
தாய்லந்து - 40
தைவான் -32
பஹ்ரைன் - 26
குவைத் - 43
ஆஸ்திரேலியா - 23
மலேசியா - 22
ஜெர்மனி - 18
பிரான்ஸ் - 18
வியட்நாம் - 16
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் -13
பிரிட்டன் - 13
ஸ்பெயின் - 12
மக்காவ் - 10
கனடா - 10
ஈராக் - 6
ரஷ்யா-5
ஓமான் -4
பிலிப்பீன்ஸ் - 3
இந்தியா - 3
ஆஸ்திரியா - 2
இஸ்ரேல்-2
ஃபின்லந்து - 2
லெபனான்- 2
பாகிஸ்தான் - 2
ஸ்வீடன் -2
ஆஃப்கானிஸ்தான் - 1
அல்ஜீரியா - 1
பெல்ஜியம் - 1
பிரேசில் - 1
கம்போடியா -1
எகிப்து- 1
ஜியார்ஜியா - 1
கிரீஸ் - 1
ருமேனியா - 1
நேப்பாளம் -1
இலங்கை - 1
சுவிட்சர்லந்து - 1
வட மேசடோனியா - 1
நார்வே - 1

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (சீனாவையும் சேர்த்து): 82,560


மாண்டோர்

ஈரான் - 26
தென் கொரியா - 13
இத்தாலி - 14
ஜப்பான் - 4
Diamond Princess சொகுசுக் கப்பல் - 4
ஹாங்காங் - 2
பிரான்ஸ் - 2
தைவான் - 1
பிலிப்பீன்ஸ் -1

மாண்டோர் மொத்த எண்ணிக்கை (சீனாவையும் சேர்த்து): 2,811



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்