Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுழற்காற்றில் சின்னாபின்னமான அமெரிக்க மாநிலங்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், சுழற்காற்றில் சிக்கிச் சின்னாபின்னாமாகி உள்ளது.

வாசிப்புநேரம் -
சுழற்காற்றில் சின்னாபின்னமான அமெரிக்க மாநிலங்கள்

(படம்: Reuters)

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், சுழற்காற்றில் சிக்கிச் சின்னாபின்னாமாகி உள்ளது.

25 பேர் பலியாகி விட்டனர்.

மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

மாண்டோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

ஆக்லஹாமா, டெக்சஸ் ஆகிய மாநிலங்களும் சுழற்காற்றில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வட்டாரத்தில் 20க்கும் அதிகமான சுழற்காற்றுகள் வீசியுள்ளதாக தேசிய வானிலைச் சேவை நிலையம் தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்