Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

துருக்கிய அதிபரைச் சந்தித்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், துருக்கிய அதிபர் ரசப் தாயிப் ஏர்துவானை வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்துப் பேசினார். 

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், துருக்கிய அதிபர் ரசப் தாயிப் ஏர்துவானை வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்துப் பேசினார்.

அதிகரித்துவரும் சிரியாவின் ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கு எதிரான சர்ச்சைக்கிடையே அவர்களது சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

சிரியாவிலுள்ள YPG போராளிகளுக்கு ஆதரவு தெரிக்கும் வாஷிங்டனின் முடிவை திரு எர்துவான் கடுமையாக எதிர்க்கிறார்.

YPG போராளிகளை, குர்திய பாட்டாளிக் கட்சியின் அங்கமாக துருக்கி எண்ணுகிறது.

ஆனால், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டத்தில் YPG கைகொடுப்பதாய் வாஷிங்டன் தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்