Images
  • Prince Harry Megan Markel

பிரிட்டன்: இளவரசர் ஹேரியும் மேகன் மார்க்கலும் குதிரை வண்டியில் திருமண ஊர்வலம்

திருமணம் முடிந்தபின் இளவரசர் ஹேரியும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலும் (Meghan Markle) குதிரை வண்டியில் ஊர்வலமாகச் செல்வர் என்று கென்சிங்டன் (Kensington) மாளிகை அறிவித்துள்ளது.

பிற்பகல் ஒரு மணிக்கு குதிரை வண்டியில் அவர்கள் மாளிகையிலிருந்து புறப்படுவார்கள்.

இதன் மூலம் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருடன் சேர்ந்து கோலாகலத்தில் திளைக்க முடியும்.

இளவரசர் ஹேரியும் மேகன் மார்க்கலும் மே 19இல் மணம் முடிக்கவிருக்கிறார்கள்.

Top