Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ரஷ்யா: பேரங்காடியில் வெடிப்புச் சம்பவம் - ஐ.எஸ் பொறுப்பு

ரஷ்யாவின்  செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரப்  பேரங்காடியில் நடந்த வெடிப்புச் சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வாசிப்புநேரம் -

ரஷ்யாவின்  செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரப்  பேரங்காடியில் நடந்த வெடிப்புச் சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த புதன்கிழமை, பேரங்காடியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது.
சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒரு கர்ப்பிணியும் அடங்குவார்.

சிரியாபஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக 2015ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ராணுவத்தை அனுப்பியதால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ரஷ்யாவை முக்கிய குறியாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அதிபர் புட்டின் சொந்த ஊர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்