Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

UNESCO நிறுவனத்திலிருந்து விலகப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு

UNESCO எனப்படும் ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்திலிருந்து அடுத்த ஆண்டு இறுதியில் விலகப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

UNESCO எனப்படும் ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்திலிருந்து அடுத்த ஆண்டு இறுதியில் விலகப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பாலஸ்தீன விவகாரத்தில் உலக நிறுவனத்தின் தீர்மானங்களை எதிர்த்து அந்த அமைப்பிலிருந்து விலகிய அமெரிக்காவைப் பின்பற்றவிருப்பதாய் இஸ்ரேல் 2 மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தது.

தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2011இல் UNESCO பாலஸ்தீனத் தரப்பையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டதிலிருந்து பதற்றம் நிலவுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்