Images
  • covid 19

COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...


சீனாவில்

மாண்டோர் - 3,270
பாதிக்கப்பட்டோர் - 81,093


சிங்கப்பூரில்


மாண்டோர் - 2
பாதிக்கப்பட்டோர் - 509
மருத்துவமனையில் - 355
குணமடைந்தோர் - 152

எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது.

இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)


வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்
இத்தாலி - 63,927
அமெரிக்கா – 43,847
ஸ்பெயின்- 35,136
ஜெர்மனி – 29,056
ஈரான்- 23,049
பிரான்ஸ் - 19,856
தென் கொரியா - 8,961
சுவிட்சர்லந்து – 8.547
பிரிட்டன் - 6,650
நெதர்லந்து - 4,749
ஆஸ்திரியா - 3,924
பெல்ஜியம் - 3,743
நார்வே - 2,541
போர்ச்சுகல் - 2,060
ஸ்வீடன்- 2,046
ஆஸ்திரேலியா - 1,823
பிரேசில் - 1,620
டென்மார்க் - 1,572
துருக்கி - 1,529
மலேசியா -1,518
கனடா - 1,430
இஸ்ரேல் - 1,238
ஜப்பான் - 1,128
அயர்லந்து - 1,125
பாகிஸ்தான் - 873
தாய்லந்து - 827
Diamond Princess சொகுசுக் கப்பல் - 712
கிரீஸ் - 624
இந்தோனேசியா -579
சவுதி அரேபியா - 562
பிலிப்பீன்ஸ் - 501
கத்தார் - 481
இந்தியா- 471
ஹாங்காங் - 356
ஈராக் - 266

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து): 375,792


மாண்டோர்:
இத்தாலி - 6,077
ஸ்பெயின் - 2,311
ஈரான் - 1,812
பிரான்ஸ் - 860
அமெரிக்கா - 557
பிரிட்டன் - 335
நெதர்லந்து- 213
ஜெர்மனி – 123
சுவிட்சர்லந்து - 118
தென் கொரியா - 111
பெல்ஜியம் - 88
இந்தோனேசியா- 49
ஜப்பான் – 42
துருக்கி – 37
பிலிப்பீன்ஸ் - 33
ஸ்வீடன் -25
ஈராக் – 23
கனடா – 21
மலேசியா - 14
Diamond Princess சொகுசுக் கப்பல் - 8
இந்தியா- 9
ஆஸ்திரேலியா - 7

மாண்டோர் எண்ணிக்கை (சீனாவையும் சேர்த்து) : 16,464


 

Top