Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கார்களுக்குப் பொருட்களை விநியோகிக்கும் Amazon

இணைய விற்பனைத் தளமான Amazon, வாடிக்கையாளர்களின் கார்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்யும் சேவைகளைத் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
கார்களுக்குப் பொருட்களை விநியோகிக்கும் Amazon

(படம்: REUTERS/Mike Segar)

இணைய விற்பனைத் தளமான Amazon, வாடிக்கையாளர்களின் கார்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்யும் சேவைகளைத் தொடங்கியுள்ளது.

Amazon நிறுவனத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதைக் காரின் இணையச் சேவைகளுடன் இணைக்கும்போது அந்தச் சேவை சாத்தியமாகிறது.

கடந்தாண்டு தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் தொடர்ச்சியாக நிறுவனம் அந்தப் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளரின் அனுமதியோடு வீட்டின் முன்கதவைத் திறந்து வீட்டுக்குள் பொருட்களை வைக்கத் திட்டம் வகை செய்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்