Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க விமான நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு - ஆயிரக்கணக்கான பயணிகளுக்குப் பாதிப்பு

அமெரிக்க விமான நிலையங்களில், குடிநுழைவு எல்லைப் பாதுகாப்பு நடைமுறை முடங்கிப் போயிருக்கிறது. அதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் தாமதத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.  

வாசிப்புநேரம் -
அமெரிக்க விமான நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு - ஆயிரக்கணக்கான பயணிகளுக்குப் பாதிப்பு

படம்: REUTERS

அமெரிக்க விமான நிலையங்களில், குடிநுழைவு எல்லைப் பாதுகாப்பு நடைமுறை முடங்கிப் போயிருக்கிறது. அதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் தாமதத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆனால், குடிநுழைவு, எல்லைப் பாதுகாப்பு நடைமுறைக்கான கணினிகள் செயல்படத் தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

முன்னதாக, அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களிலும் பயணிகள் சோதனைக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்