Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்: அமெரிக்காவுக்கு முதல் தங்கம்

பனிக்கட்டி சறுக்காட்டத்தில், அமெரிக்காவின் ஆடவர் அணி தங்கம் வென்றது.   

வாசிப்புநேரம் -
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்: அமெரிக்காவுக்கு முதல் தங்கம்

(படம்:REUTERS/Cathal McNaughton)

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில், அமெரிக்கா அதன் முதல் தங்கத்தை வென்றுள்ளது. 

பனிக்கட்டி சறுக்காட்டத்தில், அமெரிக்காவின் ஆடவர் அணி தங்கம் வென்றது.   

அது, சுவீடன் அணியைப் பத்துக்கு ஏழு என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.

(படம்:AFP/Mark Ralston)

இதற்கிடையே,அனைத்துலக ஒலிம்பிக் குழு ரஷ்யாவுக்கு எதிரான விளையாட்டுத் தடையைத் தொடர்வதற்கு வாக்களித்துள்ளது. 

தென் கொரிய ஒலிம்பிக் விளையாட்டுகளில்   இனிமேலும் ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷ்யா   சம்பந்தப்படாமல் இருந்தால் அந்தத் தடை நீக்கப்படும் என்று அது கூறியது. 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்