Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யா: பனிச்சறுக்குப் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ரஷ்யாவில் நடந்த பனிச்சறுக்குப் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வாசிப்புநேரம் -
ரஷ்யா: பனிச்சறுக்குப் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

படம்: AFP / Vasily MAXIMOV

ரஷ்யாவில் நடந்த பனிச்சறுக்குப் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தொழில்முறை வீரர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் பங்கேற்றனர்.

26 வயதுக்குக் குறைவானவர்களுக்குப் பந்தயத் தூரம் 5 கிலோமீட்டர்.  26 வயதுக்கு மேற்பட்டோருக்குப் பந்தயத் தொலைவு 10 கிலோமீட்டர்.

கொட்டிக் கிடக்கும் பனியில் உல்லாசமாகச் சறுக்கி மகிழ்ந்தனர் போட்டியாளர்கள்.

1982லிருந்து ஆண்டுதோறும் பனிச்சறுக்குப் போட்டியை நடத்தி வருகிறது ரஷ்யா.

வெளிப்புற விளையாட்டுகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பது அதன் நோக்கம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்