Images
  • sg covid (15)
    (கோப்புப் படம்: AP/Ee Ming Toh)

கிருமிப் பரவல், பொருளியல் மீட்சி போன்றவற்றில் கவனம் செலுத்தியது 27வது APEC உச்சநிலை மாநாடு

மலேசியா ஏற்றுநடத்திய 27ஆவது வருடாந்தர APEC உச்சநிலை மாநாடு நேற்று நிறைவுபெற்றது.

காணொளி மூலம் நடந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) உள்ளிட்ட ஆசிய-பசிபிக் வட்டார நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கிருமிப்பரவல், அதற்குப் பிந்திய பொருளியல் மீட்சி, APEC அமைப்பின் வருங்காலம் ஆகியவை குறித்து அந்த 2 நாள் மாநாட்டில் அதிகம் பேசப்பட்டது.

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் மாநாட்டில் நேற்றிரவு நிறைவுரையாற்றினார்.

Top