Images
  • kp a
    படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

இந்த ஆண்டிற்கான உலகளாவிய கட்டடக்கலை விருதை வென்ற கட்டடங்கள்

கட்டடக்கலை விழாவில் இடம்பெற்ற பல பிரிவுகளில் மற்ற கட்டடங்கள் விருதுகளைத் தட்டிச்சென்றன?

எதிர்காலத் திட்டப் பிரிவில் முதற்பரிசைப் பெற்ற கட்டடம், கொலம்பியாவைச் சேர்ந்த மெடெலின் (Medellin) ஆற்றுப் பூங்கா/பூமலைப் பெருந்திட்டம்.


சிறிய அளவிலான திட்டப் பிரிவில் சிலி நாட்டின் அட்டக்காமா பாலைவனத்திலுள்ள பியெட்ராஸ் பாயாஸ் (Piedras Bayas) முகாம் முதற்பரிசைப் பெற்றது.


நிறத்தைப் பயன்படுத்துவதற்கான பிரிவில் அயர்லந்தின் கால்வே நகரத்தில் பாலாஸ் சினிமா (Pálás cinema) திரையரங்கு விருதைத் தட்டிச்சென்றது.


ஸ்பெயினின் பார்சலோனா நகரத்தில் உள்ள ஜிப்சம் சுரங்கங்கங்களை ஒட்டியபடி அமைந்திருக்கும் பாதசாரிகளுக்கான பாதை ஒன்றுக்கு பூங்காத்துறைப் பிரிவில் விருது கிட்டியது.


Top