Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆசியானும் ஆஸ்திரேலியாவும் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள இணக்கம்

ஆசியானும், ஆஸ்திரேலியாவும் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.

வாசிப்புநேரம் -

ஆசியானும், ஆஸ்திரேலியாவும் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதால், வலுவான உறவைப் பேண ஆஸ்திரேலியா முயல்கிறது.

பிரிட்டனுடனும், அமெரிக்காவுடனும் செய்துகொண்ட புதிய தற்காப்பு உடன்பாடு, ஆசிய-பசிபிக் வட்டாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் இருக்காது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஆசியானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் உச்சநிலை மாநாட்டில் அவர் அதனைத் தெரிவித்தார்.  

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்