Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனா ஏற்றுநடத்தும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

பெய்ச்சிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்பது பற்றி ஆஸ்திரேலியா பரிசீலித்து வருகிறது.

வாசிப்புநேரம் -

பெய்ச்சிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்பது பற்றி ஆஸ்திரேலியா பரிசீலித்து வருகிறது.

அது குறித்து முடிவெடுக்க ஆஸ்திரேலிய ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாக Sydney Morning Herald நாளேட்டின் அறிக்கை தெரிவித்தது.

புறக்கணிப்பு அரசதந்திர அளவில் இருந்தால் பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகாரிகள் அனுப்பப்படமாட்டார்கள்.

ஆனால், போட்டிகளில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியப் போட்டியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்