Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதிய குடியேறிகளின் வருகையைக் குறைக்கவிருக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா, ஆண்டு அடிப்படையில், புதிய குடியேறிகளின் வருகையைக் கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
புதிய குடியேறிகளின் வருகையைக் குறைக்கவிருக்கும் ஆஸ்திரேலியா

(படம்: David Moir/Pool via REUTERS)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடங்களுக்குள்)

ஆஸ்திரேலியா, ஆண்டு அடிப்படையில், புதிய குடியேறிகளின் வருகையைக் கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

நகர்ப்புற நெரிசலை குறைக்க அந்தப் புதிய ஏற்பாடு.

190-ஆயிரத்திலிருந்து 160,000க்கு அந்த எண்ணிக்கை குறைக்கப்படும்.

புதிதாக வருவோரில் சிலர், 3 ஆண்டுகளுக்கு முக்கிய நகரங்களுக்கு வெளியே உள்ள வட்டாரங்களில் வசிக்க வேண்டியிருக்கும்.

அதாவது மெல்பர்ன், பெர்த், சிட்னி, கோல்ட் கோஸ்ட் போன்ற நகரங்களில் அவர்கள் வசிக்க முடியாது.

தற்காலிகக் குடிபெயர்வுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை.

தற்காலிக விசா பெற்ற மாணவர்களுக்கும் அது பொருந்தும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்