Images
  • detention center
    படம்: AFP PHOTO/AUSTRALIAN DEPARTMENT OF IMMIGRATION AND CITIZENSHIP

ஆஸ்திரேலியா: கிறிஸ்துமஸ் தீவு தடுப்புக்காவல் நிலையம் மீண்டும் திறப்பு

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தடுப்புக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்கவிருப்பதாக  அறிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் அந்தத் தடுப்புக்காவல் நிலையம் மூடப்பட்டது.

அதிகமான குடியேறிகள் கிறிஸ்துமஸ் தீவிற்கு வரும் சாத்தியம் உள்ளதால், அதனைக் கையாள தடுப்புக்காவல் நிலைய வசதிகளை மீண்டும் திறக்கத் தாம் ஒப்புதல் அளித்ததாக திரு.மோரிசன் தெரிவித்தார்.


Top