Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவை மிரட்டும் டெல்ட்டா வகைக் கிருமித்தொற்று

ஆஸ்திரேலியாவில், டெல்ட்டா வகைக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதால் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில், முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில், டெல்ட்டா வகைக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதால் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில், முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ள 3ஆவது மாநிலம் அது. உள்ளூர் நேரப்படி, மாலை 6 மணியிலிருந்து அது நடப்பிற்கு வரும்.

இந்நிலையில், விக்டோரியா மாநிலத்தில் முடக்கநிலை மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என்று மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட பாதி இடங்களில் இப்போது முடக்கநிலை நடப்பில் உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்