Images
  • australia brisbane covid
    (கோப்புப் படம்: AFP/Patrick HAMILTON)

சீனாவைச் சேர்ந்த சுமார் 80,000 மாணவர்களை ஈர்க்க ஆஸ்திரேலியா முனைகிறது

ஆஸ்திரேலியா, அதன் பள்ளிகளில் பயில, சீனாவைச் சேர்ந்த சுமார் 80,000 மாணவர்களை ஈர்க்க முனைகிறது.

அனைத்துலக மாணவர்கள் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஆஸ்திரேலியப் பொருளியலுக்குப் பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் 250,000 வேலைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது.

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, விசா அட்டை வைத்திருப்போர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லலாம்.

தனிமைப்படுத்த தேவையின்றி 200,000 மாணவர்களும் ஊழியர்களும் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்புவர் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்திரேலிய மக்களில், 16 வயதுக்கு மேற்பட்டோரில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அந்நாடு அதன் எல்லைகளை மீண்டும் திறந்துள்ளது.ஆஸ்திரேலியா, அதன் பள்ளிகளில் பயில, சீனாவைச் சேர்ந்த சுமார் 80,000 மாணவர்களை ஈர்க்க முனைகிறது.

அனைத்துலக மாணவர்கள் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஆஸ்திரேலியப் பொருளியலுக்குப் பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் 250,000 வேலைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது.

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, விசா அட்டை வைத்திருப்போர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லலாம்.

தனிமைப்படுத்த தேவையின்றி 200,000 மாணவர்களும் ஊழியர்களும் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்புவர் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்திரேலிய மக்களில், 16 வயதுக்கு மேற்பட்டோரில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அந்நாடு அதன் எல்லைகளை மீண்டும் திறந்துள்ளது.

Top