Images
  • Cannabis Bushfire
    (படம்: AFP/PETER PARKS)

ஆஸ்திரேலியா: நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் பற்றிப் பரவிய காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது.

கடந்த வார இறுதியில் பெய்த கனத்த மழை நெருப்பை அணைப்பதில் பேருதவியாக இருந்தது. ஆனால், இப்போது பல இடங்களில் வெள்ளப் பெருக்கு பற்றிய அச்சம் எழுந்துள்ளது.

குறிப்பாக லார்ட் ஹாவி (Lord Howe) தீவை நோக்கி யூசி (Uesi) புயல் நகர்ந்து செல்வதால், கனத்த மழை, வெள்ளம் ஆகியவை பற்றி மக்கள் கவலை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டது .  

Top