இளவரசர் ஹேரி, மேகனின் திருமணத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் British Airways
விமானத்தில் சேவையாற்றும் சிப்பந்திகளின் பெயர்கள் எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தால் அவர்களை எப்படி அழைப்பீர்கள்?
விமானத்தில் சேவையாற்றும் சிப்பந்திகளின் பெயர்கள் எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தால் அவர்களை எப்படி அழைப்பீர்கள்?
வரும் சனிக்கிழமை லண்டனிலிருந்து கனடாவின் டொரொண்டோ நகரத்திற்குச் செல்லும் விமானச் சேவையில் விமானச் சிப்பந்திகளின் பெயர்கள் எல்லாமே 'ஹேரி' மற்றும் 'மேகன்'.
பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி, மேகன் மார்க்கல்-இருவரின் திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள வேளையில் அவர்களின் இணைப்பை கொண்டாடும் விதமாக இந்த விநோத முயற்சியில் ஈடுபட்டுள்ளது,
British Airways விமான நிறுவனம்.
இளவரசர் ஹேரி, மேகன் மார்க்கலின் திருமணக் காட்சிகளில் சில, திருமணத்துக்கு மறுநாள்முதல் விமானத்தில் ஒளிபரப்பப்படும்.