Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உணவை உடலில் தடவி இணையத்தில் பலரின் மனத்தைக் கொள்ளை கொண்ட குழந்தை

குழந்தைகள் உணவைச் சாப்பிடும்போது அவர்களைச் சுற்றியுள்ள இடங்களில் சிந்துவது வழக்கம்.

வாசிப்புநேரம் -
உணவை உடலில் தடவி இணையத்தில் பலரின் மனத்தைக் கொள்ளை கொண்ட குழந்தை

காணொளியிலிலிருந்து எடுக்கப்பட்ட படம்

குழந்தைகள் உணவைச் சாப்பிடும்போது அவர்களைச் சுற்றியுள்ள இடங்களில் சிந்துவது வழக்கம்.

பிரட்டனைச் சேர்ந்த ஒரு வயதுக் குழந்தை ஆல்பியோ (Albie), சுற்றியுள்ள இடங்களில் உணவைச் சிந்துவதற்குப் பதிலாக அதை வயிற்றில் பூசிக் குதூகலமாக விளையாடியது.

குழந்தை ஆல்பிக்கு Down's syndrome குறைபாடு உள்ளது. 5 மாதம் வரை ஆல்பிக்குக் குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டது.

இணையத்தில் பரவிவரும் குழந்தையின் காணொளி பலரின் மனங்களை நெகிழச் செய்துள்ளது. குழந்தையின் குறைபாட்டைப் பாராது அது செய்த குறும்புத்தனத்தைப் பலரும் பாராட்டியதைக் சுட்டினார் தாயார் எம்மா ஆயர்ஸ் ( Emma Ayers).  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்