Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர்

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ( Boris Johnson) தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகாவை (Yoshihide Suga) G-7 மாநாட்டில் சந்தித்துப் பேசியபோது திரு ஜான்சன் அந்தக் கருத்தைத் தெரிவித்ததாக பிரிட்டனின் அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடக்க ஜப்பான் எடுத்துவரும் நடவடிக்கைகளைத் திரு ஜான்சன் பாராட்டியுள்ளார்.

G-7 நாடுகள் தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று போட்டி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடக்கவேண்டிய தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் COVID-19 நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 23ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்