Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன் நாடாளுமன்றப் பாதுகாப்புத் தடுப்புகள்மீது மோதிய கார் ஓட்டுநர் கைது

சம்பவத்தில் பாதசாரிகள் பலர் காயமடைந்ததாக BBC இணையத் தளம் தகவல் வெளியிட்டது.

வாசிப்புநேரம் -
பிரிட்டன் நாடாளுமன்றப் பாதுகாப்புத் தடுப்புகள்மீது மோதிய கார் ஓட்டுநர் கைது

(படம்:Twitter / dushanko1)

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே பாதுகாப்புத் தடுப்புகளைக் காரால் மோதிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதசாரிகள் பலர் காயமடைந்ததாக BBC இணையத் தளம் தகவல் வெளியிட்டது.

மத்திய லண்டன் வட்டாரத்தில் நாடாளுமன்றம் அமைந்திருக்கும் பகுதி, போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில், ஆயுதமேந்திய காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் ஆகியோருடன், மருத்துவ உதவி வாகனங்களும் பணியில் ஈடுபட்டிருப்பதை, சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டின.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்