Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன்: வெளியிடங்களில் மக்கள் சிறு குழுவாகக் கூடுவதற்கு அனுமதிக்கப்படலாம்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அடுத்த வாரத்திலிருந்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அடுத்த வாரத்திலிருந்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவித்திருக்கிறார்.

வெளியிடங்களில் மக்கள் சிறு குழுவாகக் கூடுவதற்கு அனுமதிக்கப்படுவர்.

என்றாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்