Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

British Airways விமானிகள் வேலை நிறுத்தம்

British Airways விமானிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -

British Airways விமானிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு கேட்டு British Airways விமானிகள்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றும், நாளையும் மட்டுமல்ல வரும் 27 தேதியும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக British Airways விமானிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

விமானிகளின் வேலை நிறுத்தம் நியாயமற்றது என்றும், அவர்களுக்குத் தற்போது நியாயமான ஊதியம் வழங்கப்படுவதாகவும் British Airways நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர, இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பேச்சாளர் கேட்டுக்கொண்டனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்