Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கலிஃபோர்னியா கட்டடத்தில் நிகழ்ந்த வெடிப்பில் ஒருவர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் மாது ஒருவர் மாண்டார்.

வாசிப்புநேரம் -
கலிஃபோர்னியா கட்டடத்தில் நிகழ்ந்த வெடிப்பில் ஒருவர் பலி

(படம்: AP)

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் மாது ஒருவர் மாண்டார்.

3 பேர் காயமடைந்தனர்.

லாஸ் ஏஞ்சலிஸூக்குத் தென்கிழக்கே உள்ள அலிஸோ வியேஜோ நகரில் உள்ள மருத்துவ அலுவலகக் கட்டடத்தில் நேற்று மதியம் வெடிப்பு ஏற்பட்டது.

அது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையாளர்கள் சம்பவத்தைப் புலனாய்வு செய்து வருகின்றனர்.

பொட்டலம் ஒன்று வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்