Images
ஆஸ்திரேலிய காட்டுத் தீ - 3 பேர் காணவில்லை, 150க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் மாண்டவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் 80 தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.
குறைந்தது மூவரை காணவில்லை என்றும் 150 மேற்பட்ட வீடுகள் தீயில் கடும் சேதமடைந்தன என்றும் சொல்லப்பட்டது.