Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இணையம் வழி பரப்பப்படும் தீவிரவாதச் சித்தாந்தத்துக்கு எதிராகக் கனடா நடவடிக்கை

கனடா, இணையம் வழி பரப்பப்படும் தீவிரவாதச் சித்தாந்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவிக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
இணையம் வழி பரப்பப்படும் தீவிரவாதச் சித்தாந்தத்துக்கு எதிராகக் கனடா நடவடிக்கை

(படம்: REUTERS/Carlos Osorio)

கனடா, இணையம் வழி பரப்பப்படும் தீவிரவாதச் சித்தாந்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவிக்கவிருக்கிறது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) ஒன்ட்டாரியோ (Ontario) மாநிலத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.

20 வயது நத்தேனியல் வெல்ட்மன் (Nathaniel Veltman) என்ற ஆடவர் வாகனத்தைக் கொண்டு மோதியதில் அவர்கள் மாண்டனர்.

அது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட தாக்குதல் என அந்நாட்டுக் காவல்துறை கூறுகிறது.

தாக்குதலை நடத்தியவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்