Images
  • canada
    (படம்:REUTERS)

கனடாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : நால்வர் மாண்டனர்

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் (New Brunswick) மாநிலம் ஃப்ரெட்ரிக்டன் (Fredericton) நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் மாண்டனர்.

பாதுகாப்புக் கருதி அந்த வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் எவரும் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போதைய நிலவரம் குறித்து அவ்வப்போது தகவல் கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Top