Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் மீண்டும் பயணங்களை அனுமதிக்கும் அமெரிக்கா

சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் செல்வதற்கான பயண ஆலோசனையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் மீண்டும் பயணங்களை அனுமதிக்கும் அமெரிக்கா

(கோப்புப் படம்: AFP/Hector Retamal)

சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் செல்வதற்கான பயண ஆலோசனையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.

கிருமிப்பரவல் காரணமாக, அவ்விரு இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா முன்னர் கூறியிருந்தது.

நிலைமை மேம்பட்டு வருவதால், அந்த இடங்களுக்குப் பயணம் செல்வது பற்றிப் பரிசீலிக்கலாம் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் நோய்ப்பரவல் காரணமாக அமெரிக்கர்கள்
சீனாவுக்கும் ஹாங்காங்கிற்கும் செல்லவேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு எச்சரித்திருந்தது.

தற்போது நிலைமை மேம்பட்டிருந்தாலும் எச்சரிக்கை இன்னும் நடப்பில் உள்ளதாக அது தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்