Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஏலத்தில் 19 மில்லியன் டாலருக்கு விலைபோன சீனப் பூந்தொட்டி

18ஆம் நூற்றாண்டு சீனப் பூந்தொட்டி ஒன்று ஏலத்தில் 19 மில்லியன் டாலருக்கு விலைபோனது.

வாசிப்புநேரம் -
ஏலத்தில் 19 மில்லியன் டாலருக்கு விலைபோன சீனப் பூந்தொட்டி

படம்: AFP/Thomas SAMSON

பாரிஸ்: 18ஆம் நூற்றாண்டு சீனப் பூந்தொட்டி ஒன்று ஏலத்தில் 19 மில்லியன் டாலருக்கு விலைபோனது.

மதிப்பிடப்பட்ட விலையைக் காட்டிலும் அது 20 மடங்கிற்கு மேல். பிரான்ஸில் Sotheby's நிறுவனம் விற்ற ஆக விலையுயர்ந்த ஒரே தனிப்பொருள் அது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்