Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி: எவ்வளவு செலவு தெரியுமா?

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? 100 மில்லியன்? 150 மில்லியன்?

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி: எவ்வளவு செலவு தெரியுமா?

படம்: AFP/Mladen Antonov

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? 100 மில்லியன்? 150 மில்லியன்?

இந்த ஆண்டு போட்டிகளுக்குச் சுமார் 800 மில்லியன் டாலர் செலவிடப்படுகிறது. ஆயத்தப் பணிகள், காயமடையும் வீரர்களுக்கான காப்புறுதி, விளையாட்டு வீரர்களை கலந்துகொள்ள அனுமதிக்கும் குழுக்களுக்கான கட்டணம், குழுக்களுக்கான பரிசுப் பணம் என்று பல அம்சங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின் செலவு விவரங்கள் இதோ... 




விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்