Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பல மில்லியன்களைக் கடந்துள்ள COVID-19 சம்பவங்கள்...

இந்த வாரத் தொடக்கத்தில் COVID-19 நோய்த்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 மில்லியனை எட்டியது.

வாசிப்புநேரம் -
பல மில்லியன்களைக் கடந்துள்ள COVID-19 சம்பவங்கள்...

(படம்: AFP / Diego RAMOS)

இந்த வாரத் தொடக்கத்தில் COVID-19 நோய்த்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 மில்லியனை எட்டியது.

இருந்தபோதும், கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

உலகெங்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் எப்போது மில்லியன்களைக் கடந்தன? ஒரு பார்வை... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்