Images
  • d

COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...

சீனாவில்

மாண்டோர் - 3,281
பாதிக்கப்பட்டோர் - 81,218

சிங்கப்பூரில்

மாண்டோர் - 2
பாதிக்கப்பட்டோர் - 631
குணமடைந்தோர் - 160

எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது. இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)

(ஆதாரம்: சுகாதார அமைச்சு)

வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்
இத்தாலி - 69,176
அமெரிக்கா – 53,740
ஸ்பெயின்- 47,610
ஜெர்மனி – 32,991
ஈரான்- 24,811
பிரான்ஸ் - 22,300
தென் கொரியா - 9,137
சுவிட்சர்லந்து – 9,117பிரிட்டன் - 8,077
நெதர்லந்து - 5,560
ஆஸ்திரியா - 4,876
பெல்ஜியம் - 4,269
நார்வே - 2,715
போர்ச்சுகல் - 2,362
ஸ்வீடன்- 2,272
ஆஸ்திரேலியா - 2,252
கனடா - 2,088
பிரேசில் - 1,967
மலேசியா -1,796
டென்மார்க் - 1,703
இஸ்ரேல் - 1,656
துருக்கி - 1,529
அயர்லந்து - 1,125
ஜப்பான் - 1,140


பாகிஸ்தான் - 918
தாய்லந்து - 934
இந்தோனேசியா - 790
சவுதி அரேபியா - 767
Diamond Princess சொகுசுக் கப்பல் - 712
கிரீஸ் - 695
பிலிப்பீன்ஸ் - 636
இந்தியா- 519
கத்தார் - 501
ஹாங்காங் - 386
ஈராக் - 316

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து): 423,325

மாண்டோர்:

இத்தாலி - 6,820
ஸ்பெயின் - 3,434
ஈரான் - 2,077
பிரான்ஸ் - 1,100
அமெரிக்கா - 706
பிரிட்டன் - 422
நெதர்லந்து- 276
ஜெர்மனி – 159
சுவிட்சர்லந்து - 122
பெல்ஜியம் - 122
தென் கொரியா - 126
ஸ்வீடன் -36
இந்தோனேசியா- 58
துருக்கி – 44
ஜப்பான் – 42
பிலிப்பீன்ஸ் - 35
ஈராக் – 27
கனடா – 24
மலேசியா - 19
Diamond Princess சொகுசுக் கப்பல் - 10
இந்தியா- 10
ஆஸ்திரேலியா - 8

மாண்டோர் எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து) : 19,364



Top