Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காணொளிகள் இடம்பெற்ற இணையத்தளம் மூடல் - 300 பேர் கைது

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காணொளிகள் இடம்பெற்ற இணையத்தளத்தைப் பார்வையிட்ட 300-க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
பிள்ளைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காணொளிகள் இடம்பெற்ற இணையத்தளம் மூடல் - 300 பேர் கைது

படம்: Pixabay

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காணொளிகள் இடம்பெற்ற இணையத்தளத்தைப் பார்வையிட்ட 300-க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு சுமார் 200,000 பதிவுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அந்தக் காணொளிகள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பதவிறக்கம் செய்யப்பட்டன.

பிரிட்டிஷ் அதிகாரிகள் குழந்தைப் பாலியல் குற்றவாளியைச் சோதனையிட்டதைத் தொடர்ந்து, அது கடந்த ஆண்டு மூடப்பட்டது.

Welcome to Video எனும் அந்த இணையத்தளம் தென்கொரியாவிலிருந்து செயல்பட்டது.

இணையப்பக்கத்தின் உரிமையாளரான 23 வயது ஜோங் வூ சொன் (Jong Woo Son) தற்போது அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 38 நாடுகளைச் சேர்ந்த 337 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்